உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் விஷயத்தில் அடங்காத டிரம்ப்; எதிராக திரும்பியது செனட் சபை senate passes resolution| donold tru

ஈரான் விஷயத்தில் அடங்காத டிரம்ப்; எதிராக திரும்பியது செனட் சபை senate passes resolution| donold tru

ஈரான், அணுசக்தி பலம் பெறுவதை தடுக்க இஸ்ரேலுடன் சேர்ந்து அந்நாடு மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அமெரிக்கா- ஈரான் இடையே தற்போது போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சு நடக்கிறது. இச்சூழலில், பார்லிமென்ட் ஒப்புதல் பெறாமல் ஈரானுக்கு எதிராக போர் நடத்திய அதிபர் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

ஜூன் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை