உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லியில் யாரை சந்தித்தார் செங்கோட்டையன்? | Sengottaiyan | BJP | ADMK

டெல்லியில் யாரை சந்தித்தார் செங்கோட்டையன்? | Sengottaiyan | BJP | ADMK

அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலிருந்து கட்சியின் முக்கிய தலைவராக இருந்துள்ளார். சமீபத்தில் இவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அவநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை என்பது செங்கோட்டையனுக்கு நெருடலை உண்டாக்கியது. கட்சியின் முன்னோடிகளை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என விமர்சனம் செய்தார்.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை