உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீண்ட நாள் கனவு நிறைவேறியது: செந்தில் உற்சாகம் | Senthil Balaji | Ilaiyaraaja

நீண்ட நாள் கனவு நிறைவேறியது: செந்தில் உற்சாகம் | Senthil Balaji | Ilaiyaraaja

இசைமேடையில் இளையராஜாவுக்கு கவிதை வாசித்தார் செந்தில் பாலாஜி கரூரில் தனியார் அமைப்பு சார்பில் இளையராஜா இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கலெக்டர் தங்கவேல், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ