உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பண மோசடி வழக்கில் பரபரப்பு கிளப்பும் விசாரணை | Senthil Balaji | Special Court

பண மோசடி வழக்கில் பரபரப்பு கிளப்பும் விசாரணை | Senthil Balaji | Special Court

ஸ்பெஷல் கோர்ட்டில் செந்தில் கொடி இல்லாத காரில் வந்தார் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கான ஸ்பெஷல் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர் குற்றம் சாட்டப்பட்ட 47 நபர்களும் நேரில் ஆஜராக இருப்பதாக தகவல் பண மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுத்துள்ள நிலையில் எந்த கொடியும் இல்லாத காரில் செந்தில் கோர்ட்டுக்கு வந்தார்

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை