/ தினமலர் டிவி
/ பொது
/ நீதிபதிகள் உத்தரவில் மாற்றம் கேட்டதால் கடும் கண்டனம் | Senthil balaji case | Ex minister | DMK | See
நீதிபதிகள் உத்தரவில் மாற்றம் கேட்டதால் கடும் கண்டனம் | Senthil balaji case | Ex minister | DMK | See
அரசு வேலை வாங்கி வருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதானார். இந்த வழக்கில் பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி அளித்த தீர்ப்பு, புதிய விசாரணைக்கான சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்த தீர்ப்பு மற்றும் பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த உத்தரவில் இடம்பெற்ற நீதிபதிகளின் கருத்துகளை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆக 11, 2025