உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செந்தில் தம்பிக்கு ஐகோர்ட் குட்டு? வெளியான முக்கிய உத்தரவு | Senthil Balaji Brother | Ashok Kumar He

செந்தில் தம்பிக்கு ஐகோர்ட் குட்டு? வெளியான முக்கிய உத்தரவு | Senthil Balaji Brother | Ashok Kumar He

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பணமோசடி வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2024 செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். அதே சமயம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போதே அவரது சகோதரர் அசோக் குமார் தலைமறைவானார். அமலாக்க துறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திடீரென சென்னை கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு ஜாமினும் வழங்கப்பட்டது.

ஜூலை 15, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bala Sethuram
ஆக 17, 2025 07:38

அவரு தான் திராவிட மாடல் ஹெல்மெட் போட்டிருக்கார்னு உலகத்துக்கே தெரியுதே. ஒண்ணுமே தெரியாம நீதியின் உச்ச திற்கே போயி உக்காந்து என்ன பிரயோசனம். அம்மன்ஜல்லிக்கு ப்ரயோஜனமில்ல


Bala Sethuram
ஆக 17, 2025 07:38

அவரு தான் திராவிட மாடல் ஹெல்மெட் போட்டிருக்கார்னு உலகத்துக்கே தெரியுதே. ஒண்ணுமே தெரியாம நீதியின் உச்ச திற்கே போயி உக்காந்து என்ன பிரயோசனம்.


S.jayaram
ஜூலை 16, 2025 05:07

அது என்ன கோர்ட் வைத்த குட்டு நியூஸ் எதுவும் இல்லையே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை