உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகை நடுங்க வைத்த உபி சீரியல் கில்லர் உருவான கதை | UP serial killer | Bareilly serial killer story

உலகை நடுங்க வைத்த உபி சீரியல் கில்லர் உருவான கதை | UP serial killer | Bareilly serial killer story

9 சம்பவம்... எல்லாம் பெண்கள் அப்பாவி to சைக்கோ கில்லர் திடுக்கிட வைத்த உண்மை சம்பவம் உலகை நடுங்க வைத்த உபி சீரியல் கில்லர் உருவான கதை | serial killer | UP | Bareilly serial killer story உலகத்தையே அதிர வைத்திருக்கிறான் இந்தியாவின் சீரியல் சைக்கோ கொலைகாரன். ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரே வருடத்தில் மொத்தம் 9 கொலைகள். அனைத்தும் பெண்கள். எல்லா கொலைகளிலும் ஒரே பாணி. ஒரு சடலம் கிடைத்ததும் விசாரணை நடக்கும். அதற்குள் அடுத்த கொலை. அதை பற்றி விசாரிப்பதற்குள் இன்னொரு கொலை. ஒன்றும் புரியாமல் போலீசார் தலையை பிய்த்தனர். ஒரு வழியாக முதல் கொலை நடந்து 13 மாதம் கழித்து இப்போது சிக்கி விட்டான் சைக்கோ கொலைகாரன். சினிமாவை மிஞ்சிய இந்த கொடூர சம்பவங்கள் நடந்த இடம் உத்தரப்பிரதேசம் பரேலி மாவட்டத்தின் ஷாஹி, சிஷிஸ்கர் ஆகிய போலீஸ் எல்லை பகுதிக்குள் தான். கொலை கதையை கேட்கும் போதே பதைபதைக்க வைக்கும். அப்படி என்ன நடந்தது? சைகோ கொலைகாரன் எப்படி உருவெடுத்தான்? ஒரு வருடமாக அவன் சிக்காமல் இருந்தது எப்படி? சினிமாவை மிஞ்சிய இந்த நிஜ சம்பவத்தை விரிவாக பார்க்கலாம். 2023ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி. இது தான் முதல் கொலை நடந்த நாள். உத்தரப்பிரதேசத்தை வெயில் சுட்டெரித்துக்கொண்டு இருந்தது.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை