உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோரிக்கை என்ற பெயரில் குறைகளை சுட்டிக்காட்டிய சண்முகம் | Shanmugam | CPM state secretary | Advices

கோரிக்கை என்ற பெயரில் குறைகளை சுட்டிக்காட்டிய சண்முகம் | Shanmugam | CPM state secretary | Advices

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில் புதிய மாநில செயலராக மத்திய குழு உறுப்பினரான சண்முகம் தேர்வானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஒருவர் 3 முறை மாநில செயலாளர் பதவி வகிக்கலாம் என்ற விதி உள்ளது. பாலகிருஷ்ணன் 2 முறை தான் மாநில செயலாளர் பதவி வகித்துள்ள போதும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. கூட்டணி கட்சியான திமுகவை பாலகிருஷ்ணன் சமீபகாலமாக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அவர் அதிரடியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் புதிய மாநில செயலாளர் சண்முகமும் தமிழக அரசுக்கு கோரிக்கை என்ற பெயரில் சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார்

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ