உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2014ல் செய்த ஒரு செயல்: சாந்தனு வாழ்க்கை மாறியது எப்படி? | Shantanu Naidu | Shantanu Naidu TATA

2014ல் செய்த ஒரு செயல்: சாந்தனு வாழ்க்கை மாறியது எப்படி? | Shantanu Naidu | Shantanu Naidu TATA

மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பெற்றுள்ளார். டாடாவின் கடைசி மூச்சு வரை அவருடன் இருந்தவர் சாந்தனு. உயிலில் கூட அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 86 வயதான ரத்தன் டாடா தனது நம்பிக்கைக்கு உரிய உதவியாளராக சாந்தனுவை எப்படி தேர்வு செய்தார் என்பதிலேயே சுவாரஸ்யம் அடங்கி இருக்கிறது.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை