உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமான விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Shishkova and Naumov | crashed US plane

விமான விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Shishkova and Naumov | crashed US plane

அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்க முயன்ற பயணியகள் விமானமும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 64 பேரும், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று வீரர்களும் இறந்துவிட்டனர் என கூறப்படுகிறது. எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை. ஆனால் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளனர். இதுவரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆற்றின் அருகில் விபத்து நடந்துள்ளதால் சிதறிய உடல்கள் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் எஞ்சிய உடல்களை மீட்பது சிக்கலாக உள்ளது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி