/ தினமலர் டிவி
/ பொது
/ மகனுக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் மாமியாரும் கைது | Shocking incident | Husband attacked wife
மகனுக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் மாமியாரும் கைது | Shocking incident | Husband attacked wife
திருவண்ணாமலை அடுத்த அரசுடையான்பட்டை சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளி வெங்கடேசன் - காவிரி தம்பதி. இவர்களின் மகள் சரண்யா 14 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை பேகோபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபிநாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோபிநாத் சரண்யா தம்பதிக்கு 7-வது படிக்கும் ஏமபிரியா, 6-வது படிக்கும் சக்திவேல், 4-வது படிக்கும் வெற்றிவேல் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். கோபிநாத் அதிக கடன் வாங்கி செலவு செய்து வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நவ 11, 2024