உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING : ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் பாடியவர் | singer jayachandran | Dinamalar

BREAKING : ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் பாடியவர் | singer jayachandran | Dinamalar

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஜெயச்சந்திரன். உடல்நலக்குறைவால் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்றவர் ஜெயச்சந்திரன்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ