/ தினமலர் டிவி
/ பொது
/ ஐதாராபாத்தில் பிரபல பாடகிக்கு நடந்தது என்ன? | Singer Kalpana | Kalpana Raghavendar | Playback Singer
ஐதாராபாத்தில் பிரபல பாடகிக்கு நடந்தது என்ன? | Singer Kalpana | Kalpana Raghavendar | Playback Singer
பிரபல பின்னணி பாடகி கல்பனா, வயது 44. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியவர். சில திரைப்படங்கள் நடித்து உள்ள இவர் டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசிக்கிறார். இவரது வீட்டின் கதவுகள் இரண்டு நாட்களாக திறக்காமல் இருந்தது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்று மாலை போலீசார் வந்து கதவை தட்டிய போதும் திறக்கவில்லை. கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர்.
மார் 04, 2025