/ தினமலர் டிவி
/ பொது
/ எல்லைக்கு படையெடுக்கும் சட்டவிரோத குடியேறிகள்: களையெடுக்கும் SIR | Bengal Exodus | Illegal Immigrant
எல்லைக்கு படையெடுக்கும் சட்டவிரோத குடியேறிகள்: களையெடுக்கும் SIR | Bengal Exodus | Illegal Immigrant
நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம், ஒருவரே பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுப்பது, உண்மையான வாக்காளர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதாகும் . சமீபத்தில் பீகாரில் இந்த பயணிகள் முடிக்கப்பட்டது. தற்போது கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடக்கிறது.
நவ 18, 2025