/ தினமலர் டிவி
/ பொது
/ மதம் மாறி, ஊரை மாற்றி போலீசாருக்கு சவால் விட்டவர் சிக்கினார் | SIR | Ennore Police | Investigation |
மதம் மாறி, ஊரை மாற்றி போலீசாருக்கு சவால் விட்டவர் சிக்கினார் | SIR | Ennore Police | Investigation |
எண்ணூர் இந்திரா நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் 2004ல் தனது வீட்டில் தாஜுதீன் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன். இவரது நண்பர் ராஜேந்திரன். ராஜேந்திரன் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் தாஜுதீனை தீர்த்து கட்டி உள்ளார்.
நவ 26, 2025