வைகையை தூய்மை செய்ய துடப்பத்துடன் வந்ததால் பரபரப்பு | madurai vagai river |
வைகையை தூய்மை செய்ய துடப்பத்துடன் வந்ததால் பரபரப்பு | Social activist brings broomstick to petition collector| madurai vagai river வைகை நதியில் 450 இடங்களில் கழிவு நீர் நேரடியாக கலக்கவிட்டு அட்டகாசம் மதுரையில் ஓடும் வைகை நதியை குப்பை கொட்டி மூடும் சமூக விரோதிகள் ஒரே நாளில் 850 டன் குப்பை கொட்டிய அதிர்ச்சி சம்பவம் கோடையில் குடிநீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் அபாயம் தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் குறட்டை விடும் அவலம்
டிச 29, 2025