உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பண்டிட்டுகள் உட்பட மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளிப்பு Jammu Kashmir Election 2024| 1st phase

பண்டிட்டுகள் உட்பட மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளிப்பு Jammu Kashmir Election 2024| 1st phase

ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்குமு் என தேர்தல்ஆணையம் அறிவித்தது. முதல்கட்ட தேர்தல் இன்று சோபியான், புல்வாமா, குல்காம், ராம்பன், அனந்த்நாக், தோடா, கிஷ்துவார், பகல்காம் உட்பட 24 தொகுதிகளில் நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். காங்கிரஸ், பாஜ, பிடிபி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை