விதிகளை மீறிய வேகத்தடையால் நடக்கும் விபரீதங்கள் | Speed Breaker| Road bumps
ரோட்டில் ஆம்புலன்ஸ்சே இந்த ஆட்டம் ஆடுகிறது என்றால், உள்ளே இருக்கும் நோயாளியின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். விபத்துகளை தடுக்க அமைக்கப்படும் வேகத்தடைகளே இங்கே மக்கள் உயிருக்கு உலை வைக்கும் ஒன்றாக மாறி இருக்கிறது.
ஜூலை 02, 2025