/ தினமலர் டிவி
/ பொது
/ வெறும் 2 நாள்ல என்ன பேச முடியும் | S.P.Velumani | Ex Minister | ADMK | Byte |Chennai
வெறும் 2 நாள்ல என்ன பேச முடியும் | S.P.Velumani | Ex Minister | ADMK | Byte |Chennai
சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 10 நாட்கள் கூட்டத்தை நடத்த வலியுறுத்தியதை சபாநாயகர் ஏற்கவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
டிச 02, 2024