/ தினமலர் டிவி
/ பொது
/ நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்று நடும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு sri sathya sai baba | 100 years o
நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்று நடும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு sri sathya sai baba | 100 years o
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் நவம்பர் 23ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் 5 பிரேம ரதங்கள் யாத்திரை நடந்து வருகிறது. பகவானின் மனித குலத்தின் மீதான அன்பு, சேவை உணர்வு, மனிதாபிமானம் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 23 ல் ரதங்கள் அனைத்தும் புட்டபர்த்திக்கு செல்லும். ஸ்ரீ சத்ய சாய் பெயரில் நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கும் ஸ்ரீ சத்ய சேவா அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
செப் 14, 2025