உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை sri sathya saibaba| puttaparthi| global Akha

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை sri sathya saibaba| puttaparthi| global Akha

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். ஆண்டுதோறும் நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாப்படுகிறது. ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, உலகளாவிய அகண்ட பஜனை தொடங்கி நடைபெற்று வருகிறது. breath சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிறு மாலை 6 மணிவரை 24 மணிநேரம் இடைவிடாமல் பஜனை நடைபெறும்.

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ