/ தினமலர் டிவி
/ பொது
/ மேகமலை ஆக்கிரமிப்பு அகற்ற ராணுவத்தை அனுப்ப நேரிடும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை | Meghamalai
மேகமலை ஆக்கிரமிப்பு அகற்ற ராணுவத்தை அனுப்ப நேரிடும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை | Meghamalai
மேகமலைக்கு ராணுவம் வரணுமா? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை ஸ்ரீவில்லிபுத்துார்-மேகமலை புலிகள் காப்பகத்தின் மொத்த பரப்பளவு ஒரு லட்சம் எக்டேர். இதில் தேனி மாவட்டம் மேகமலை சரணாலயம் 626 சதுர கிலோ மீட்டரில் உள்ளது. இவர்களில் 2773 குடும்பத்தினர் 2867 எக்டேரை ஆக்கிரமித்துள்ளனர்.
ஆக 19, 2026