உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2026 தேர்தலில் திமுகவுக்கு இருட்டுக்கடை அல்வா கன்பார்ம் | S.R.Sekhar | BJP | Stalin | DMK

2026 தேர்தலில் திமுகவுக்கு இருட்டுக்கடை அல்வா கன்பார்ம் | S.R.Sekhar | BJP | Stalin | DMK

பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்ட அறிக்கை, நெல்லை அல்வா என்றால் உலகிற்கே ஃபேமஸ். நிதி ஒதிக்கீட்டு விஷயத்தில் இப்போது மத்திய அரசு அல்வா தான் பேமஸ் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இந்த வடிகட்டிய பொய்யை எங்கே பேசினார் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். நெல்லையில் நதிநீர் இணைப்பு உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, இந்த எழுதிக் கொடுத்த வசனத்தை ஒப்பித்திருக்கிறார். ஆனால் அந்த நதிநீர் இணைப்பு திட்டமே, மத்திய அரசின் PMKS யோஜனா கீழ் வருகிறது என்பதை மறந்து விட்டார்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை