உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குக்கரில் புதுமை; சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் குக்கர் ரெடி! | Stainless Steel Cooker

குக்கரில் புதுமை; சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் குக்கர் ரெடி! | Stainless Steel Cooker

குக்கர் என்பது சமையலறையின் முக்கிய அம்சம். சமையலில் இன்றியமையாத தேவையாகவும், வீட்டு பெண்கள் விரும்பும் முக்கிய காரணியாகவும் உள்ளது. நம் நவீன வாழ்க்கையில் இன்று குக்கர் ஒலி கேட்காத வீடுகளே இல்லை. அப்படி வாழ்வியலில் ஒன்றிப்போன குக்கரில் விசில் டைமர் மற்றும் டயட் குக்கரை அறிமுகம் செய்துள்ளது கோவை எல்ஜி அல்ட்ரா நிறுவனம். இனி விசிலை கணக்கு வைத்து நாம் சமயலறைக்குள் ஓட வேண்டாம். அதே போல் சர்க்கரை நோய்க்கு தீர்வு காணும் விதமாக, அரிசி சாதமாக மாறிய பின் நீரை பிரித்தெடுக்கும் டயட் குக்கரும் தயாராகி உள்ளது. முதலில் இதன் டெமோ குறித்து பார்க்கலாம்

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை