/ தினமலர் டிவி
/ பொது
/ 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்! CM Stalin | TN Government
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்! CM Stalin | TN Government
தமிழக பார்வை மாற்றுதிறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாத உதவிதொகையை 1500லிருந்து 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும், அரசுப்பணிக்கான சிறப்பு தேர்வை உடனடியாக நடத்த வேண்டும், நியாய விலை கடைகளில் மாற்றுதிறனாளிகளுக்கு இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஏப் 15, 2025