/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்தில் 1000 பேர் மரணம் | storms |devastated southeast asian countries
இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்தில் 1000 பேர் மரணம் | storms |devastated southeast asian countries
கடந்த ஒரு வாரத்தில் சென்யார், மற்றும் டிட்வா புயல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் பலத்த மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டிச 02, 2025