/ தினமலர் டிவி
/ பொது
/ நாய்கள் மீது இந்தளவு கோபத்துக்கு என்ன காரணம்? Street dogs must be go judgement supreme court manek
நாய்கள் மீது இந்தளவு கோபத்துக்கு என்ன காரணம்? Street dogs must be go judgement supreme court manek
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். இது ஒரு குறள். அதன் பொருள் என்ன என்றால், பிரச்னையின் மூலம் என்ன என்பதை கண்டறிந்து அதை சரி செய்வது தான் அறிவுடமை என்கிறார் வள்ளுவர். டெல்லி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்டிவாலா, மகாதேவன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவை படித்ததும் மனதில் தோன்றிய குறள் இது. தெரு நாய்களை ஒன்று விடாமல் பிடித்து பட்டியில் அடைக்குமாறு டில்லி அரசுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். எக்காரணம் கொண்டும் அந்த நாய்களை திறந்து விட கூடாது; அப்படி விடுமாறு நாய்களுக்காக யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் மீது வழக்கு போடுங்கள் என்று கடுமையாக உத்தரவு போட்டுள்ளனர் நீதிபதிகள்.
ஆக 12, 2025