உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கன்னியாகுமரியில் நடந்த பரபரப்பு சம்பவம் | Sub-Registrar Office illegal registration

கன்னியாகுமரியில் நடந்த பரபரப்பு சம்பவம் | Sub-Registrar Office illegal registration

ஒரு நாள் முதல்வர் போல ஆட்டம் போட்ட பெண் அதிகாரி நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் முத்துசங்கர். இவரது மனைவி சுப்புலட்சுமி வயது 33 இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். 10 மாதங்களுக்கு முன் தோவாளை சார்பதிவாளர் மேகலிங்கம் ஒருநாள் விடுமுறையில் சென்றார். தோவாளை சார் பதிவாளர் பணிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்டது. தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாளாக நிலுவையில் இருந்த 20 நிலப்பத்திரங்களை மேகலிங்கம் ஐடியை பயன்படுத்தி, சுப்புலட்சுமி பதிவு செய்து கொடுத்துள்ளார்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி