ஆற்றில் மிதந்த விஞ்ஞானி! என்ன காரணம் | Subbanna Ayyappan | Scientist
கர்நாடகாவை சேர்ந்தவர் சுப்பண்ணா அய்யப்பன் வயது 70. வேளாண் விஞ்ஞானியான இவருக்கு 2022ல் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. மைசூரு விஸ்வேவரய்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மே 7ம் தேதி முதல் சுப்பண்ணா அய்யப்பன் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மே 11, 2025