வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவங்க ஒண்ணு தெரிஞ்சிக்கணும் சாமி. தற்கொலை பண்ணிக்கிறவங்க தெரிஞ்சிவங்க பேசமாற்றங்கன்னுதான் வருத்தப்படுவாங்களே தவிர தெரியாதவங்க கிட்ட பேச தயாரா இருக்கமாட்டாங்க. ஒரு பிரச்சனைக்கு முடிவு கொண்டுவர தெரிஞ்ச குடும்ப நபர்களும் உண்மையான நண்பர்களும்தான் காரணமா இருப்பாங்க. தற்கொலை எண்ணம் வரும்பொழுது இந்த தெரிஞ்சிவங்க நம்ம கிட்ட இல்லாததுதான், நம்ம சொல்றத காது கொடுத்து கேட்காததுதான் பெரிய வருத்தமா இருக்குமே தவிர தெரியாதவங்க கிட்ட பேச மாட்டாங்க. அன்னைக்கு நடிகை சில்க் ஸ்மிதா ஃபோன் செய்து அழைத்தபோது நடிகை அனுராதா போயிருந்தால் அந்த துயரத்தை தடுத்திருக்கலாம்.