உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகை பாலியல் வழக்கு சீமானுக்கு அதிர்ச்சி உத்தரவு Supreme court seeman ntk actress vijayalakshmi

நடிகை பாலியல் வழக்கு சீமானுக்கு அதிர்ச்சி உத்தரவு Supreme court seeman ntk actress vijayalakshmi

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி உறவு கொண்டார் என, நடிகை விஜயலட்சுமி 2011ல் சென்னை வளசரவாக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அதன்படி, சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜயலட்சுமி 201லேயே புகாரை வாபஸ்வாங்கிவிட்டார்; அரசியல் ரீதியாக தூண்டுதல் காரணமாக மீண்டும் என் மீது புகார் கூறியுள்ளார். எனவே, அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை