உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லண்டன் கோயிலில் பிரிட்டன் மன்னர்: மனமுருகிய காட்சிகள் | Britain King Charles III | Queen Camilla

லண்டன் கோயிலில் பிரிட்டன் மன்னர்: மனமுருகிய காட்சிகள் | Britain King Charles III | Queen Camilla

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் முதல் இந்து கோயிலான இது 1995ம் ஆண்டு கட்டப்பட்டது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மிக அடையாளமாக திகழ்கிறது. கோயிலின் 30ம் ஆண்டு விழாவையொட்டி பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா வருகை தந்தனர்.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி