/ தினமலர் டிவி
/ பொது
/ சிரியாவில் சண்டை தீவிரம்; இந்தியர் வெளியேற உத்தரவு Syria Indians |MEA|bashr al-Assad Bashar
சிரியாவில் சண்டை தீவிரம்; இந்தியர் வெளியேற உத்தரவு Syria Indians |MEA|bashr al-Assad Bashar
2000ம் ஆண்டு முதல் சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக்கு எதிராக 2011ம் ஆண்டில் உள்நாட்டு போர் வெடித்தது. அல்குவைதாவில் Al-Qaeda இருந்து உருவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் Hayat Tahrir al-Sham என்ற அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டிச 07, 2024