மாத்திரை மாற்றி சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன? | Hospital | Tablet
திருப்பத்தூர், வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஷமீம், வயது 53. படபடப்பாக இருக்கிறது என ஜூலை 29ம் தேதி நியூடவுன் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த டாக்டர் பிரஷர் மாத்திரை எழுதி கொடுத்துள்ளார். அதனை அங்கிருந்த மெடிக்கலில் காட்டி மாத்திரை பெற்று சென்றுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இருந்தும் உடல்நிலை மோசமடைந்தது.
ஆக 21, 2025