உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக பட்ஜெட் பற்றி தலைவர்கள் கருத்து

தமிழக பட்ஜெட் பற்றி தலைவர்கள் கருத்து

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: தமிழக அரசின் பட்ஜெட்டில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசு அளித்து இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை