/ தினமலர் டிவி
/ பொது
/ மணல் கடத்தல் டிராக்டரை ஓட்டி வந்த வழியில் பெரும் சோகம் | Tamil Nadu cop tractor accident
மணல் கடத்தல் டிராக்டரை ஓட்டி வந்த வழியில் பெரும் சோகம் | Tamil Nadu cop tractor accident
புரட்டப்பட்ட டிராக்டர் மணல் கடத்தலை தடுக்க போன காவலர் துடித்து துடித்து மரணம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கோப்பேரி மடம் நீர்நிலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. சமீபத்தில் வந்த ரகசிய தகவலின் பேரில் தேவிபட்டினம் போலீசார் அதிகாலையிலேயே அங்கு சென்று சோதனையிட்டனர்.
ஜூன் 15, 2026