/ தினமலர் டிவி
/ பொது
/ பல மணி நேரத்துக்கு சென்னை பயணிகள் அவதி Tamil Nadu Express New Delhi to MGR chennai central passenge
பல மணி நேரத்துக்கு சென்னை பயணிகள் அவதி Tamil Nadu Express New Delhi to MGR chennai central passenge
ஆந்திரா, தெலங்கானாவில் 2 நாளாக பலத்த மழை பெய்கிறது. தெலுங்கானாவில் 11 மாவட்டங்களுக்கும் ஆந்திராவின் 8 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, தெலங்கானாவில் 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இன்னும் பல ரயில்கள் ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. டில்லியில் இருந்து நேற்று கிளம்பிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
செப் 01, 2024