/ தினமலர் டிவி
/ பொது
/ கன முதல் மிக கனமழை... 7 நாள் வானிலை அலர்ட் | tamil nadu weather | rain alert today | IMD chennai
கன முதல் மிக கனமழை... 7 நாள் வானிலை அலர்ட் | tamil nadu weather | rain alert today | IMD chennai
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
மார் 10, 2025