/ தினமலர் டிவி
/ பொது
/ இளவட்ட கல் தூக்கும் போட்டியில் பார்வையாளர்களை மிரள வைத்த தமிழ் பெண்கள்! Tamil womens | Telangana
இளவட்ட கல் தூக்கும் போட்டியில் பார்வையாளர்களை மிரள வைத்த தமிழ் பெண்கள்! Tamil womens | Telangana
தெலங்கானா மாநிலம் தாடிபத்திரி பகுதியில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் திருநெல்வேலி மாவட்ட பெண்கள் சிலர் கலந்து கொண்டனர். பணகுடி அருகே வடலிவிளையை சேர்ந்த லெஜென், 100 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கி தோளில் வைத்து 10 முறை சுழற்றி முதல் பரிசை தட்டி சென்றார்.
ஏப் 02, 2025