/ தினமலர் டிவி
/ பொது
/ 6 மாசத்துக்கு கூட்டணி பத்தி கேக்காதீங்க: தமிழிசை கோரிக்கை! Tamilisai Soundararajan | BJP | Madurai
6 மாசத்துக்கு கூட்டணி பத்தி கேக்காதீங்க: தமிழிசை கோரிக்கை! Tamilisai Soundararajan | BJP | Madurai
தமிழகத்தில் தமிழ் மொழி பிரதான மொழியாக உள்ள நிலையில் அம்மொழியை மத்திய அரசு அழிக்க நினைப்பது போல ஒரு மாய தோற்றத்தை திமுக கொண்டு வருகிறது, திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும் தமிழை அடிப்படை கல்வியை கொடுக்கவில்லை, தமிழகத்தில் தமிழ் மொழி தெரியாமலேயே ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் நிலை உள்ளது, மாநில மொழிகளில் பொறியியல், மருத்துவக் கல்வியை கொண்டு வரலாம்
மார் 08, 2025