/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / முருக பக்தர்கள் மாநாடு நடத்தினால் இவர்களுக்கு என்ன?: தமிழிசை tamilisai soundararajan|| mk stalin                                        
                                     முருக பக்தர்கள் மாநாடு நடத்தினால் இவர்களுக்கு என்ன?: தமிழிசை tamilisai soundararajan|| mk stalin
அகழாய்வின் மூலம் தமிழகத்தின் தொன்மையை உலகிற்கு அறிவித்தது பாஜ அரசுதானே தவிர திமுக அரசு இல்லை. பாஜவின் திட்டங்களால் தமிழகம் முன்னேறி வருகிறது என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
 ஜூன் 20, 2025