/ தினமலர் டிவி
/ பொது
/ மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தொடர் சிகிச்சை! Tamilnadu EB Department | Electric Shock
மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தொடர் சிகிச்சை! Tamilnadu EB Department | Electric Shock
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேளகொண்டபள்ளியை சேர்ந்தவர் ஹரிஷ். வயது 34. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த 27 ம் தேதி இவரது வீட்டின் அருகே மின்வாரியத்தினர் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேலே மின் வயர்கள் கொண்டு செல்வதற்கு ஹரிஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின்வாரியத்தினர் கண்டு கொள்ளாமல் அசட்டையாக பணி செய்துள்ளனர். மின்சாரத்தை துண்டிக்காமல் பணி செய்ததாக கூறப்படுகிறது.
டிச 29, 2025