/ தினமலர் டிவி
/ பொது
/ அக்குவேர் ஆணி வேராக உடைக்கப்பட்ட மாநில கல்வி கொள்கை | Tamilnadu Education Policy | NEP 2020
அக்குவேர் ஆணி வேராக உடைக்கப்பட்ட மாநில கல்வி கொள்கை | Tamilnadu Education Policy | NEP 2020
தேசிய கல்விக்கொள்கை 2020ல் உள்ள அம்சங்கள் அப்படியே தமிழக கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளது என கல்வியாளர் காயத்ரி கூறினார். அக்குவேர் ஆணி வேராக உடைக்கப்பட்ட மாநில கல்வி கொள்கை
ஆக 09, 2025