உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என்ன நடக்கிறது கடலில்? காலையில் பதிவான காட்சிகள் | Rain | IMD | Tamilnadu Rain

என்ன நடக்கிறது கடலில்? காலையில் பதிவான காட்சிகள் | Rain | IMD | Tamilnadu Rain

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளது. இது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. 2 நாளாக நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலைக்குள் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சின்னம் உருவானதால் தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ