உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவிடம் ஆட்சியை கொடுத்ததன் பாவத்தை தமிழகம் தாங்கி நிற்கிறது TamilNaduLawAndOrder EdappadiCondem

திமுகவிடம் ஆட்சியை கொடுத்ததன் பாவத்தை தமிழகம் தாங்கி நிற்கிறது TamilNaduLawAndOrder EdappadiCondem

சென்னை அருகே திருத்தணியில் வடமாநில இளைஞர் ஒருவரை, கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டி அதை வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்ட சம்பவத்தை தலைவர்கள் கண்டித்துள்ளனர். புத்தகம் இருக்க வேண்டிய சிறுவர்கள் கைகளில் பட்டாக்கத்தி, போதைப்பொருள் வந்திருப்பது வெட்கக்கேடானது. இதற்கு பொம்மை முதல்வர்தான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தை கொடூர நிலைக்கு முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம்தான் மேலோங்குகிறது.

டிச 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை