/ தினமலர் டிவி
/ பொது
/ யாரும் கற்பனையே பண்ணாத இந்திய வீராங்கனை தனிஷா ரகசியம் | Tanisha Bajia secret | gold medalist runner
யாரும் கற்பனையே பண்ணாத இந்திய வீராங்கனை தனிஷா ரகசியம் | Tanisha Bajia secret | gold medalist runner
ஒரு சிறிய இழப்பு நேர்ந்தாலே நம் தன்னம்பிக்கை தகர்ந்து விடுகிறது. இடி இறங்கியது போல் முடங்கி விடுகிறோம். பிறர் என்ன சொல்வோர்களோ என்று பயந்தே தேவையற்ற பல விஷயங்கள் செய்கிறோம். சமூகத்தை குறித்து பயம்; உறவுகளை நினைத்து பதைபதைப்பு; நண்பர்களை நினைத்தாலே நடுக்கம். நம் இயலாமையை மறைக்க இந்த உலகத்தின் முன் ஒவ்வொரு நொடியும் மாறுவேடம் போடுகிறோம்.
ஆக 10, 2024