/ தினமலர் டிவி
/ பொது
/ டிசம்பர் மழையை எதிர்கொள்ள இப்போதே தயாரான டான்சி நகர் மக்கள் | Tansi nagar | Velachery
டிசம்பர் மழையை எதிர்கொள்ள இப்போதே தயாரான டான்சி நகர் மக்கள் | Tansi nagar | Velachery
சென்னையில் பருவமழை காலத்தில் கனமழை பெய்யும்போதெல்லாம் கடுமையாக பாதிக்கும் பகுதிகளில் ஒன்று வேளச்சேரி. இங்கு வெள்ளம் வரும் நேரத்தில் 5 முதல் 6 அடி உயரம் வரை மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் குறிப்பாக வேளச்சேரி டான்சி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, சீதாராம் நகர், விஜயநகர், விஜிபி செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் படாதபாடு படுகின்றனர்.
நவ 10, 2024