உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மது கொள்முதலில் வெளிப்படை இல்லை Tasmac| CAG| TN Govt| Tasmac tender

மது கொள்முதலில் வெளிப்படை இல்லை Tasmac| CAG| TN Govt| Tasmac tender

022 மார்ச்சுடன் முடிந்த ஆண்டிற்கான CAG எனப்படும் இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரம்: தமிழக டாஸ்மாக் நிறுவனம், 11 உற்பத்தியாளர்களிடம் மது வகைகளும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீரும் கொள்முதல் செய்கிறது. ஒவ்வொரு உற்பத்தியாளரும், வெவ்வேறு மது வகையை உற்பத்தி செய்கின்றனர். தேவை அடிப்படையில், டாஸ்மாக் கொள்முதல் ஆணையை பின்பற்ற வேண்டும். ஆனால், அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் விற்பனை ஆணைகளை சமமாக பிரித்து கொடுக்கவில்லை. வெளிப்படை தன்மை இல்லாததால், ஒரு சில உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு கொள்முதல் ஆணைகள் குறைந்திருந்தன.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை