உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாஸ்மாக் ஊழல் எதிர்ப்பு போராட்டம்: பாஜவினர் கைது annamalai| Bjp protest| tasmac

டாஸ்மாக் ஊழல் எதிர்ப்பு போராட்டம்: பாஜவினர் கைது annamalai| Bjp protest| tasmac

டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று பாஜ முற்றுகை போரட்டம் அறிவித்து இருந்த நிலையில், அக்கட்சி முக்கிய தலைவர்களை போலீசார் வீட்டிலேயே கைது செய்தனர். இதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். அவரது அறிக்கை திமுக அரசின் 1000 கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை கண்டித்து, சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, தமிழக பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்தது.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி