உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2வது நாளாக டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் கைது | Teachers Protest | DPI | Chennai Prote

2வது நாளாக டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் கைது | Teachers Protest | DPI | Chennai Prote

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தை நேற்று முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேரை, போலீசார் கைது செய்தனர். இன்று 2வது நாளாக மீண்டும் முற்றுகையிட தொடங்கிய 800க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று இதே போல் கைது செய்து பஸ்சிலேயே சென்னையை சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர். #TeachersProtest | #DPI | #ChennaiProtest | #DMK | #TNGovt

டிச 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை